திமுக ‘மகளிர் உரிமை மாநாடு’ : சென்னை வந்த சோனியாகாந்தி , பிரியங்கா காந்தி : முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..

October 14, 2023 admin 0

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் […]

பா.ஜ.க மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறது : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு…

December 19, 2021 admin 0

அனைவரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதையே இந்து மதம் போதிப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் ரேபரேலி தொகுதியில் மக்களுடன் சந்திப்பு […]

உ.பி.யில் காங்., ஆட்சிக்கு வந்தால் ரூ.10 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை: பிரியங்கா காந்தி ….

October 25, 2021 admin 0

உத்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி உறுதி அளித்திருக்கிறார். உ.பி தேர்தல் களத்தில் பிரியங்கா காந்தியின் செயல்பாடுகள் மக்கள் […]

உ.பியில்’குற்றமும் கரோனாவும் கை மீறி போய் விட்டது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு..

August 1, 2020 admin 0

உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வருகிறது, காட்டாட்சிதான் வளர்ந்து வருகிறது என்று பிரியங்கா காந்தி வதேரா குற்றம் சாட்டியுள்ளார்.. புலந்த்ஷெஹர் வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி ஜூலை 25ம் […]

நான் இந்திரா காந்தியின் பேத்தி; என்னை மிரட்டுவது உ.பி. அரசுக்கு காலவிரயம்தான்: சம்மனுக்கு பிரியங்கா காந்தி பதிலடி..

June 26, 2020 admin 0

கான்பூரில் அரசுக் காப்பகத்தில் 2 சிறுமிகள் கர்ப்பம் என்று ஊடகச் செய்தியைச் சுட்டிக்காட்டி பிரியங்கா காந்தி தன் சமூகவலைத்தளப் பக்கத்தில் நிலைத்தகவல் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து உத்தரப் பிரதேச மாநில அரசு பிரியங்காவுக்கு நோட்டீஸ் […]

டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது: பிரியங்கா காந்தி

February 22, 2020 admin 0

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகைக்காக ரூ. 100 கோடி வரை செலவிடப்படுவதாக காங்கிரஸ் பொதுசெயலர்களில் ஒருவரான பிரியங்கா கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய வருகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சோனியா […]

மாணவர்கள் மீது தாக்குதல் : `இந்தியா கேட்’ பகுதியில் பிரியங்கா காந்தி போராட்டம்…

December 16, 2019 admin 0

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டகாரர்களுக்கு எதிராக போலீஸார் தடியடி நடத்தியதும், பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் […]

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு: பிரியங்கா காந்தி வேண்டுகோள்

November 9, 2019 admin 0

அயோத்தி தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று  பிரியங்கா காந்தி டிவிட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர அன்பு ஆகியவற்றை பேணி, பாதுகாக்கும் பொறுப்பு […]

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம்

July 20, 2019 admin 0

உத்திரபிரதேசத்தில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தாம்பரத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாம்புகளை கையில் பயமின்றிப் பிடித்துப் பார்த்த பிரியங்கா…: வாக்குச் சேகரிப்பின் போது சுவாரஸ்யம்

May 2, 2019 admin 0

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் பாம்பாட்டிகளை சந்தித்து பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பாம்புகளை தனது கையில் அனாயசமாக பிடித்து பார்த்தார். அத்துடன் பாம்பாட்டிகளின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் மற்றும் […]