திமுகவினரால் தாக்கப்பட்ட பிரியாணி கடையில் ஸ்டாலின்..

August 2, 2018 admin 0

திமுகவைச் சேர்ந்த சிலர் விருகம்பாக்கத்தில் அமைந்துள்ள ஆர்ஆர் .அன்பு பிரியாணிக்கடையில் இருந்த ஊழியர்களைத் தாக்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி கடும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் திமுகவிலிருந்து நீக்க ஸ்டாலின் உத்தரவிட்டார். […]