உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி : பி.வி.சிந்து சாம்பியன்..

December 16, 2018 admin 0

சீனாவில் நடைபெற்று வரும் உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து ஐப்பானின் ஒகுகராவை 21-17,21-19 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆசிய விளையாட்டுப் போட்டி : பி.வி. சிந்து இறுதிப் போட்டிக்கு தகுதி..

August 27, 2018 admin 0

இந்தோனேஷியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று நடைபெற்ற பாட்மிட்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இறுதிப் போட்டியில் தைபை வீராங்கனையை […]

உலக பாட்மின்டன் : இறுதிப் போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி..

August 4, 2018 admin 0

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி்ப்போட்டிக்கு பி.வி. சிந்து தகுதி பெற்றுள்ளார். சீனாவில் உள்ள நான்ஜிங் நகரில், உலக பாட்மிடன் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. அரையிறுதிப்போட்டியில், ஜப்பான் வீராங்கனை அகனே யமாகுஷியை எதிர்கொண்ட […]