புதிய தேசிய கல்விக் கொள்கை மாநில கல்வி உரிமைக்கு எதிராக உள்ளது.:பேரவையில் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

September 16, 2020 admin 0

தமிழக சட்டப் பேரவையில் புதிய தேசிய கல்விக் கொள்கை மாநில கல்வி உரிமைக்கு எதிராக உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.இரு மொழி கொள்கைக்கு எதிராகவும் உள்ளதாக சட்டப்பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார். […]