புதுச்சேரியிலிருந்து தாய்லாந்துக்கு விமான சேவை தொடங்கியது..

October 10, 2018 admin 0

புதுச்சேரியிலிருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு விமான போக்குவரத்து சேவையை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தொடங்கியுள்ளது. புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை விமான நிலையத்திலிருந்து, பெங்களூர் மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவை […]