புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா..

February 22, 2021 admin 0

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது .சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். புதுச்சேரியில் 2016ல் 15 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வர் […]

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக காங்., தலைவர் கே.எஸ் அழகிரி சந்திப்பு..

January 18, 2020 admin 0

உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் திமுக-காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி […]

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம்..

June 11, 2019 admin 0

புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தில் ஆர்.வி.ஜானகிராமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆர்.வி.ஜானகிராம இறுதிச்சடங்கில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திமுக தலைவர் […]

No Image

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மூன்றாவது நாளாக தர்ணா போராட்டம்..

February 15, 2019 admin 0

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநரை கண்டித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் 3-வது நாளாக தர்ணா நடைபெற்று வருகிறது. 2வது நாளாக தரையில் படுத்து உறங்கி நாராயணசாமி போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். புதுச்சேரி அரசின் சார்பில் […]

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுமதி..

May 12, 2018 admin 0

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை செய்யப்படும் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  

மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதம்..

April 9, 2018 admin 0

மக்கள் நலனைப் புறக்கணிக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், நாட்டில் மத நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தியும் இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது. அதன்படி, புதுச்சேரியில் முதல்வர் […]

மத்திய அரசு மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் தாக்கு..

February 10, 2018 admin 0

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டியளத்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி குறைவாக வழங்கியுள்ளதாகவும் அவர் […]