“வணக்கம், புத்தாண்டு வாழ்த்துக்கள் :பேரவையில் பன்வாரிலாலின் தமிழ் பேச்சு..

January 8, 2018 admin 0

சட்டபேரவையில் இந்த ஆண்டின் முதல் உரையை நிகழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வணக்கம் என்று கூறி தன்னுடைய உரையைத்தொடங்கினார். புத்தாண்டு வாழ்த்துகளையும் தமிழில் தெரிவித்த அவர் ஆளுநர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினரை உட்காருங்கள் என்று […]