காவல்துறை அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜன் கைது..

September 10, 2018 admin 0

கொள்ளை,கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டு ஜாமீனில் வெளிவந்த ரவுடி புல்லட் நாகராஜன் பல போலீஸ் ஆதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்தான். இன்று காலை தேனி மாவட்டம் தென்கரையில் தனியார் வங்கி அருகே சென்று கொண்டிருந்தபோது காவல்துறையினர் […]