ஐபிஎல் : பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூர் அபார வெற்றி..

April 14, 2018 admin 0

ஐபிஎல் தொடரில் பெங்களூர், பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி இன்று நடந்தது. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. […]