புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு..

March 20, 2018 admin 0

புதுக்கோட்டை, விடுதி என்ற கிராமத்தில், நேற்று நள்ளிரவில் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி அருகே அமைக்கப்பட்டிருந்த பெரியார் முழு உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. போலீசாரும் […]

வேலூர் அருகே பெரியார் சிலை உடைப்பு : இருவர் கைது..

March 6, 2018 admin 0

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன் இருந்த பெரியார் சிலையை சேதப்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் பா.ஜ., நகர செயலாளர் முத்துராமன் மற்றும் பிரான்சிஸ் என்பவர்களை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் […]