பேருந்து ஸ்டிரைக் 5-வது நாளாக நீடிப்பு: அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரிப்பு..

January 8, 2018 admin 0

  அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு அதிகரித்து வருகிறது. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி […]