பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மைய திறப்பு திடீர் தள்ளிவைப்பு..

January 9, 2018 admin 0

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த கேள்வி எழுந்தது. இந்நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் நடைபெறவிருந்த சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மையங்கள் தொடக்க விழா திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. […]