பொங்கல் திருநாள் : தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

January 14, 2019 admin 0

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளில் தமிழர்களின் வாழ்வில் நலமும், வளமும் பெருகி, அமைதியும் இன்பமும் நிலைக்கட்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாள் : நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து..

January 13, 2018 admin 0

பொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.