சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து : மத்திய அரசு அறிவிப்பு..!

June 1, 2021 admin 0

சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

10-மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..

May 30, 2020 admin 0

தமிழகத்தில் 10-மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை எனவும் பேட்டியளித்துள்ளார்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைப்பு: புதிய அட்டவணை வெளியீடு…

May 19, 2020 admin 0

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை நடைபெறுவதாக இருந்த பொதுத் தேர்வு, ஜூன் 15 முதல் ஜூன் 25 […]

5, 8-ம் வகுப்புகள் பொதுத்தேர்வு : தெளிவில்லாததால் நீடிக்கும் குழப்பங்கள்..

November 20, 2019 admin 0

5 மற்ரும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முறையில் 3 பாடங்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடத்தப்படலாம் என்று தெரிகிறது. மத்திய மனிதவள அமைச்சகம் நிபுணர் குழு வைத்து நடத்திய ஆய்வில், அனைத்து மாநிலங்களிலும் 5 மற்றும் […]

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு : தினகரன் கண்டனம்..

February 21, 2019 admin 0

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது, மீண்டும் வெள்ளைக்கார மெக்காலேவின் அடிமை ஆட்சி காலத்திற்குத் திரும்புவதைப் போன்று உள்ளது என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக […]

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை : அமைச்சர் செங்கோட்டையன்…

February 21, 2019 admin 0

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே துணைமின் நிலையம் கட்டுமான பணிக்கு […]