பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்க கோரி மனு தள்ளுபடி..

September 11, 2018 admin 0

பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க தடை விதிக்க கோரி கண்ணதாசன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிலைகள் வைக்க அரசு விதிமுறைகள் வகுத்துள்ளது என்றும், அந்த […]