ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” ட்ரைலர் வெளியீடு..

May 22, 2020 admin 0

ஜோதிகாவின் “பொன்மகள் வந்தாள்” திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது… சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். JJ ப்ரெட்ரிக் இயக்கியுள்ள இத்திரைப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் […]