5-ம் தேதி முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு

April 2, 2018 admin 0

காவிரிக்காக ஏப்ரல் 5ஆம் தேதி நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க போக்குவரத்து தொழிற்சங்கம் முடிவு செய்துள்ளது. தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.  

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் வாபஸ்..

January 11, 2018 admin 0

8 நாட்களாக நீடித்து வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 8-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுதொடர்பான […]

தமிழகம் முழுவதும் ஜன., 8-ல் போக்குவரத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்..

January 6, 2018 admin 0

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8-ல் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்த தொழிற்சங்க ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொ.மு.ச., ஏ.ஐ.சி.டி.யூ., சி.ஐ.டி.யூ., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் […]