8-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்…

January 11, 2018 admin 0

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 8-வது நாளாக இன்றும் தொடர்கிறது.2.47 காரணி ஊதிய உயர்வை ஏற்றுக் கொண்ட நிலையில் இன்று போராட்டம் வாபஸ் பெறப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

7-வது நாளாக இன்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்..

January 10, 2018 admin 0

தமிழகத்தில் 7-வது நாளாக இன்றும் பேருந்து ஸ்டிரைக் நீடிக்கிறது. இதனால் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை […]

6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு..

January 9, 2018 admin 0

6-வது நாளாக தொடரும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்: பொதுமக்கள் பாதிப்பு.. ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதி வேலைநிறுத்த […]

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் : உயர்நீதிமன்றம்

January 8, 2018 admin 0

5 வது நாளாக போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்த தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே போராட்டத்திற்கு விதிக்கப்பட்ட தடையை திரும்ப பெற முடியாது தொழிலாளர்கள் உடனே பணிக்கு திரும்ப […]

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முடங்கியது மாட்டுதாவணி பேருந்து நிலையம்..

January 5, 2018 admin 0

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.மதுரையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஒருங்கிணைந்த மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் தற்போது பேருந்துகள் இயங்காமல் வெறிச் சோடி காணப்படுகிறது. தனியார் பேருந்துகள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. […]

போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு..

January 5, 2018 admin 0

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள், அரசின் ஊதிய ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து நேற்று இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தொ.மு.ச., சி.ஐ.டி.யு. உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பெரும்பாலான பேருந்துகள் […]

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் : முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை..

January 5, 2018 admin 0

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருவதால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனையில்* போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், துறை செயலாளர் […]