சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

January 4, 2018 admin 0

சென்னை புறநகரில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர் ஆகிய இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன. ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி முடிவு ஏற்படவில்லை என தகவல்கள் […]