ஐ.என்.எக்ஸ் முறைகேடு விவகாரம்: நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்..

March 1, 2018 admin 0

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மனைவி நளினி வந்துள்ளார். ஐ.என்.எக்ஸ்.மீடியா நிறுவன முறைகேடு வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.  

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி..

February 28, 2018 admin 0

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த 2007-ம் […]

மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான நிதி ஆதாரம் எங்கே?: ப.சிதம்பரம் கேள்வி..

February 26, 2018 admin 0

மருத்துவக்காப்பீட்டுத்திட்டத்திற்கான நிதி ஆதாரத்தை மத்திய அரசு காண்பிக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், 50 கோடி பேருக்கு சுகாதார காப்பீடு வழங்கப்படும் […]

நாட்டின் வளர்ச்சியை சீரழித்த பாஜக அரசு : ப. சிதம்பரம் தாக்கு

February 11, 2018 admin 0

கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக இருந்த அளவைவிட நாட்டின் வளர்ச்சி குறைந்துள்ளது . நாட்டின் வளர்ச்சி சரிந்துள்ள நிலையில் நிதி அமைச்சர் வளர்ச்சி சிறப்பாக உள்ளது என கூறுகிறார். மத்திய பாஜகவின் ஆட்சியில் நாட்டின் […]

பக்கோடா விற்பதும் ஒரு வேலை என்றால், பிச்சை எடுப்பதும் ஒரு வேலை தான்: ப. சிதம்பரம்

January 29, 2018 admin 0

அரசியலில் வார்த்தைப் போர் சகஜம்தான். அதுவும் பாஜகவும் காங்கிரஸும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபடும் கட்சிகளே. ஆனால், தற்போதைய வார்த்தைப் போரில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், பிரதமர் மோடியும் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமும் ஈடுபட்டிருப்பதே. அண்மையில் […]

ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

January 13, 2018 admin 0

  சென்னையில்முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். அதுபோல் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்தின் டெல்லி அலுவலகத்திலும் வருமானத் வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். […]

பயந்த படியே பொருளாதாரம் படுத்திருச்சே…: சிதம்பரம் நக்கல் ட்விட்!

January 6, 2018 admin 0

P.chdambaram critics on Slodown நாட்டின் பொருளாதாரம் தாம் தெரிவித்த அச்சத்தின் படியே தொடர் சரிவைச் சந்தித்து வருவதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவருமான  ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது […]

சிறுசேமிப்புகளுக்கான வட்டி குறைப்பு நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் : ப.சிதம்பரம்…

January 4, 2018 admin 0

சிறுசேமிப்புகளுக்கான வட்டியை மத்திய அரசு குறைத்துள்ளது நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் நடவடிக்கை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், பணவீக்கம் […]

ஆளுநர் அதிகார வரம்பை மீறி செயல்படுகிறார்: ப.சிதம்பரம்..

December 17, 2017 admin 0

தமிழக ஆளுநர் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கக் கூடாது என முதலமைச்சர் உத்தரவிடவேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் […]