“மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழர்களை அழைத்து வாருங்கள்” : மு.க.ஸ்டாலின் கடிதம்..

May 2, 2020 admin 0

பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர். அதுல்ய மிஸ்ராவுக்கு கடிதம் எழுதியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், […]

மகாராஷ்டிரா : நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு வெற்றி….

November 30, 2019 admin 0

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர விகாஸ் முன்னணி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. டிசம்பா் 3-ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளுநா் பகத்சிங் கோஷியாரி ஏற்கெனவே உத்தவ் தாக்கரேவிடம் […]

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு

November 10, 2019 admin 0

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வருமாறு சிவசேனா-விற்கு ஆளுநர் அழைப்பு பாஜகவை ஆட்சி அமைக்க நேற்று ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். அதை பாஜக ஏற்க மறுத்த நிலையில், ஆளுநர் சிவசேனாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்குதொடர்ச்சி மலை பாதுகாப்பில் மாற்றமில்லை : மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டவட்டம்…

December 22, 2018 admin 0

மேற்குதொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பரப்பளவை குறைக்கும் எண்ணம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா மாநிலங்களை உள்ளடக்கி மொத்தம் 56,825 […]

மகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு

December 15, 2018 admin 0

மகாராஷ்டிராவில் முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் மதிமுக பொதுச்செயலாயளர் வைகோ சந்தித்துள்ளார். மும்பை தமிழ்ச்சங்கம் நடத்தும் விழாவுக்கு சென்றுள்ள வைகோ ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.