6-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நிறைவு : 60% வாக்குப்பதிவு!

May 12, 2019 admin 0

ஆறாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ள நிலையில் சுமார் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது! 7 மாநிலங்களைச் சேர்ந்த 59 தொகுதிகளில் நடைபெற்ற ஆறாம் கட்ட வாக்குப்பதிவு […]

மக்களவை தேர்தல்: 4-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..

April 29, 2019 admin 0

4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. இதில், ஒடிசா உட்பட 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

ஆண்டிப்பட்டியில் அண்ணனை எதிர்த்து களமிறங்கும் தம்பி..: மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் அதிமுக-திமுக…

March 18, 2019 admin 0

ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட அண்ணனும், அதிமுக சார்பில் தம்பியும் களமிறங்கப்படுவது அரசியல் ஆர்வலர்கள் இடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் […]

மக்களவை தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்..

March 7, 2019 admin 0

மக்களவைத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுமென தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு சேர்த்து தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படுமென கூறப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, மார்ச் […]

மக்களவை தேர்தல் : அனைத்துத்துறை செயலர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

February 26, 2019 admin 0

மக்களவை தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்துத்துறை செயலர்களுடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் ஆலோசனையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பங்கேற்றுள்ளார்.

மக்களவை தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து சுமூக பேச்சு : வைகோ..

February 23, 2019 admin 0

நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து திமுகவுடன் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் விரைவில் எத்தனை தொகுதியில் போட்டி என அறிவிக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் […]

மக்களவை தேர்தல் : பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக இடையே உடன்பாடு..

October 27, 2018 admin 0

2019-ஆம் ஆண்டு மே மாதம் பீகாரில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான தொகுதிகளை ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் சரிசமமாக பகிர்ந்துகொண்டுள்ளனர். இதுகுறித்து டெல்லியில் நடந்த கலந்துரையாடலுக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசியத்தலைவர் அமித்ஷாவும், […]