மக்களவையில் இருந்து மேலும் 50 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்..

December 19, 2023 admin 0

மக்களவையில் இருந்து மேலும் 50 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இதுவரை 142 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவையில் பார்வையாளர்கள் இருவர் அவையில் அத்துமீறியதால் பரபரப்பு …

December 13, 2023 admin 0

மக்களவையில் இன்று (டிச.13) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கையில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் […]

மக்களவை 2ம் கட்ட தேர்தல் : மற்ற மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு சுமார்தான்

April 18, 2019 admin 0

தமிழகத்தில் மட்டுமின்றி, வியாழக்கிழமை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்ற 10 மாநிலங்களிலுமே வாக்குப்பதிவு சுமார்தான். தமிழ்நாடு, புதுச்சேரி தவிர, மேற்குவங்காளம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில், பெரியளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி, […]

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா?: மக்களவையில் மோடி உரை

February 7, 2019 admin 0

நாட்டை முன்னேற்றியதுதான் நான் செய்த குற்றமா என மக்களவையில் உரையாற்றிய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றிய மோடி கூறியதாவது: வரும் மக்களவைத் தேர்தலில் […]

மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: சட்ட ஆணையம் ஒப்புதல்

August 30, 2018 admin 0

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்ட ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.   மக்களவை, சட்டப்பேரவை களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. […]

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

August 13, 2018 admin 0

கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 89. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார் பாராளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் […]

என் கண்ணைப் பார்த்து பேச முடியாத பிரதமர் மோடி: ராகுல் சுரீர்

July 20, 2018 admin 0

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தது. இதனிடையே தீர்மானம் மீதான விவாதத்தை புறக்கணித்து பிஜு ஜனதா தள கட்சி எம்.பி.க்கள் அவையில் இருந்து […]

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு…

April 6, 2018 admin 0

மக்களவையை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைத்தார் சபாநாயகர் சுமித்திரா மகாஜன். 23 நாட்கள் நடைபெற்ற மக்களவை எதிர்கட்சிகள் அமளியால் ஒருநாள் கூட அவை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்..

December 28, 2017 admin 0

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. எனினும் முத்தலாக் மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. முஸ்லீம் பெண்களின் திருமணம் மற்றும் உரிமை தொடர்பாக மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.