நடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை : மண்டி நிறுவனம் அறிக்கை..

November 5, 2019 admin 0

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் மண்டி விளம்பரத்திற்கு எதிராக வணிகர்கள் போராட்டங்கள் அறிவித்துள்ளன. அந்த விளம்பரத்திலிருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்திவருகின்றனர். இந்நிலையில் மண்டி நிறுவனம் நடிகர் விஜய் சேதுபதி மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை […]