ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மதிமுக ஆதரவு : மு.க.ஸ்டாலின் வரவேற்பு..

December 3, 2017 admin 0

சென்னையில் செய்தியாளர்களிடையே பேசிய தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தமிழ்நாட்டில் தற்போதுள்ள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணையும் நேரத்தில் ம.தி.மு.கவும் அவர்களுடைய ஆதரவை அளித்தது வரவேற்கத்தக்க ஒன்று. தி.மு.கவுக்கு ம.தி.மு.க ஆதரவு […]