குண்டுவெடிப்பு வழக்கில் சிறை சென்றவரை இந்திய பண்பாட்டின் அடையாளம் என்பதா: மோடிக்கு வைகோ கடும் கண்டனம்

April 26, 2019 admin 0

  மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புள்ள சாத்வி பிரக்யா சிங்கை, இந்தியப் பண்பாட்டின் அடையாளம் என மோடி கூறுவதா என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். தீவிரவாதம் பற்றி பேச பிரதமர் மோடிக்கு தகுதியில்லை என்றும் […]

மதிமுகவுக்கு ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகள்: தொகுதிப் பங்கீடுகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

March 5, 2019 admin 0

திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு பெற்றது. காங்கிரஸ் […]

கம்யூனிஸ்ட் கட்சிகளுடனும் திமுக கூட்டணி பேச்சுவார்த்தை: மதிமுக, விடுதலைச் சிறுத்தைகளுடன் நாளை ஆலோசனை

February 21, 2019 admin 0

நாடாளுமன்ற தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து திமுக-வுடன் நடைபெற்ற முதல்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றதாக இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தெரிவித்துள்ளன. ம.தி.மு.க.வுடனும், விடுதலை சிறுத்தைகளுடனும் நாளைபேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. திமுக தரப்பில் பொருளாளர் துரை […]

திருவாரூர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு மதிமுக, இ.கம்யூ., ஆதரவு

January 1, 2019 admin 0

திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவளிக்கப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகள் தெரிவித்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் […]

தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் மனிதச் சங்கிலி போராட்டம்..

April 23, 2018 admin 0

தமிழகம் முழுவதும் திமுக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி போராட்டம் நடத்தினர்.தமிழகம் முழுவதும் திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்பட 9 கட்சியினர் மனிதச்சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டையில் திமுக செயல் தலைவர் […]

பேருந்து கண்டன உயர்வை எதிர்த்து திமுக போராட்டத்திற்கு மதிமுக ஆதரவு..

January 21, 2018 admin 0

தமிழக அரசு பேருந்து கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளது. தமிழக மக்கள் இந்த கட்டண உயர்வால் பெரும் பாதிப்படைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரி திமுக வரும் 27-ந்தேதி போராட்டம் நடத்துகிறது. இந்த […]

மாநில உரிமைகளை நசுக்கும் மத்திய அரசு: கொந்தளிக்கும் வைகோ!

November 30, 2017 admin 0

மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு காலில் போட்டு மிதித்து நசுக்குவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். நியூட்ரினோ விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைச் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எந்த ஒரு […]