மதுரை சலூன் கடைக்காரர் மகள் நேத்ரா ஐநாவின் நல்லெண்ணத் தூதராக அறிவிப்பு..

June 5, 2020 admin 0

பிரதமர் நரேந்திர மோடியால் பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் மோகனின் மகள் நேத்ரா ஐ.நா-வின் நல்லெண்ணத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 31-ம் தேதி பிரதமர் மோடி மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசினார். […]