மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் : உயர் நீதிமன்றம்

April 27, 2019 admin 0

மதுரை பாராளுமன்ற தொகுதியில் கடந்த 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருந்தன. இதற்கிடையே, வாக்கு எண்ணிக்கை […]