மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின் உறுதி..

April 25, 2019 admin 0

மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் கடிதத்தில், “ஜனநாயகத்தைப் பாதுகாத்து எதிர்காலத்திற்கு ஏந்திச்செல்லும் போர்க்களமாக மாறிவிட்ட தேர்தல் களத்தில், […]