மத்திய பிரதேசம் : பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பாஜக நிர்வாகி கைது..

July 5, 2023 admin 0

மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி பிரவேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைத்தளங்கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.அவர் மீது ஐபிசி 294,505 மற்றும் […]

இங்க என்ன ரேசா நடக்குது… எம்எல்ஏ கூட்டத்துக்கு பின்னர் முதல்வரை அறிவிப்போம்: சீறிய சிந்தியா

December 13, 2018 admin 0

மூன்று மாநில மாநில முதலமைச்சர்கள் தேர்வி விவகாரம் டெல்லியைப் பரபரப்பாக்கி இருக்கிறது. இதில் மத்தியப் பிரதேச முதலமைச்சராக சீனியர் கமல்நாத்தா, ஜூனியர் ஜோதிர் ஆதித்யா சிந்தியாவா என்ற போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் […]

மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்கள் யார்: ராகுல் காந்தி இன்று முடிவு

December 13, 2018 admin 0

காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான முதலமைச்சர்களை ராகுல்காந்தி இன்று தேர்வு செய்வார் எனத் தெரிகிறது.  ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு முதலமைச்சர் […]

இந்துாரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து : 10 பேர் உயிரிழப்பு..

April 1, 2018 admin 0

மத்திய பிரதேசம் இந்துாரில் 4 மாடிக்கு கட்டிடம்  இடிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சார்வேட் […]