பொறுப்புகளை நிறைவேற்றுவதில் மோடி அரசு தோல்வி : மன்மோகன் சிங் குற்றச்சாட்டு..

May 5, 2019 admin 0

அரசாங்கம், ஆட்சி மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் பிரதமர் மோடி தோல்வியடைந்து விட்டது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், கடந்த 5 ஆண்டுகால மோடி ஆட்சியில் […]

நாங்களும் தான் நடத்தினோம்… அதைக் கூறி வாக்குக் கேட்டோமா?: மோடி அரசு மீது மன்மோகன் சிங் நடத்திய துல்லியத் தாக்குதல்

May 3, 2019 admin 0

காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பலமுறை துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும், ராணுவ நடவடிக்கையை தேர்தல் வாக்குகளுக்காக பயன்படுத்துவது வெட்கக் கேடானது என்பதால் அதனை சொல்லிக் கொண்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.   […]

மாற்றங்களை மக்கள் மீது திணிப்பது சர்வாதிகாரம்: ஜெட்லி பங்கேற்ற நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் சுருக்

March 16, 2019 admin 0

மாற்றம் என்ற பெயரில் மக்கள் மீது எதையும் வலிந்து திணிப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது என முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் தி இந்து பிசினஸ் லைன் சேஞ்ச் மேக்கர் விருது (The […]

மன்மோகன் சிங்கை சிறுமைப்படுத்தும் பாஜக: பிரியங்கா காட்டம்

December 29, 2018 admin 0

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சிறுமைப் படுத்துவதற்காக,, வர்த்தக ரீதியான ஒரு திரைப்படத்திற்கு பாஜக விளம்பரம் செய்து வருவதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். பாஜகவைச் சேர்ந்த பாலிவுட் நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் […]

வெளியானது “தி ஆக்சிடண்டல் பிரைம் மினிஸ்டர்” ட்ரைலர்: சர்ச்சையும் வெடித்தது

December 28, 2018 admin 0

“தி ஆக்சிடண்டன் பிரைம் மினிஸ்டர்” என்ற திரைப்படத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கி உள்ளனர். தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது […]

உர்ஜித் படேல் ராஜினாமா வருந்தத்தக்கது: மன்மோகன் சிங் பேட்டி

December 10, 2018 admin 0

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமா மிகவும் வருந்தத்தக்கது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா […]

இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீளவில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

November 8, 2018 admin 0

பணமதிப்பு  நீக்க அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாடு மீளவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கை […]

பிரதமர் மோடி ‘வாக்காளர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார் ’: மன்மோகன் சிங் ..

October 27, 2018 admin 0

2014-ம் ஆண்டு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சியைப் பிடித்த பிரதமர் மோடி வாக்காளர்களிடம் தோற்று, அவர்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி.சசி தரூரின் தி […]

தரம் தாழ்ந்து நடந்து கொள்ளும் மோடி: மன்மோகன் சிங் விளாசல்

May 7, 2018 admin 0

மோடியைப் போல் இதற்கு முன்னர் எந்தப் பிரதமரும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்காக கர்நாடகா சென்றிருந்த அவர் பெங்களூருவில் செய்தியாளர்களைச் […]

2ஜி வழக்கில் உண்மை வென்றது: ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் கடிதம்..

January 4, 2018 admin 0

2ஜி ஊழல் புகார்கள் தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளை விசாரித்த டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட […]