நெல் ஜெயராமன் மரணம்: இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது

December 6, 2018 admin 0

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நெல் ஜெயராமன் இன்று அதிகாலை (வியாழன், 06.12.2018) காலமானார். அவருக்கு வயது 50. அதிகாலை 5.23 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். பாரம்பரிய […]

ஜெ., மரணம் விசாரணை: பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி- உதவியாளர் பூங்குன்றனுக்கு சம்மன்..

January 4, 2018 admin 0

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஜெ.பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல் ஜெயலலிதா உதவியாளராக இருந்த பூங்குன்றம், மருத்துவர் சிவக்குமார், மருத்துவர் பாலாஜி, ஜெயலலிதாவுக்கு இதய செயலிழப்பு ஏற்பட்டபோது சிகிச்சை அளித்த […]

ஜெ., மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜர்…

January 3, 2018 admin 0

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதாவின் உடலை மருத்துவர் சுதா சேஷய்யன் எம்பால்மிங் செய்தது குறிமப்பிடத்தக்கது.  

‘ஜெ., மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ்” : ஆறுமுகசாமி..

October 30, 2017 admin 0

ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட புகார் கடிதங்கள் வந்துள்ளதாக விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்