ஜெ., மரண விசாரணை ஆணையத்தில் தம்பிதுரை ஆஜர்..

January 22, 2019 admin 0

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்நேற்று ஆஜராகி விளக்கமளித்தார். 6 மணி […]