மருதுபாண்டியர்கள் நினைவு தினம் : தலைவர்கள் மரியாதை..

October 24, 2017 admin 0

சீர்மிகு சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதரர்களின் நினைவு தினம் இன்று,ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி மருது சகோதரர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் துாக்கிலிடப்பட்டனர். இவர்களின் தலை இவர்களின் வேண்டுகோலின் படி காளையார் கோவில் ஆலயம் […]