நவம்பர் 18 முதல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது :அமைச்சர் விஜயபாஸ்கர் …

November 16, 2020 admin 0

இந்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாயவு நவம்பர் 18 முதல் தொடங்குகிறது . காலையில் தொடங்கும் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுடன் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடங்கியது மருத்துவக் கலந்தாய்வு!

July 1, 2018 admin 0

Counselling starts to MBBS, BDS admissions   தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று தொடங்கியது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 […]