மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்..

August 14, 2020 admin 0

மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்த கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட […]

“மருத்துவப் படிப்பில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம்” : உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

July 13, 2020 admin 0

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் 50% ஒதுக்கீடு கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படாததால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை ஒத்தி வைக்க வேண்டும் […]