மலேசியாவில் முகக்கவசம் கட்டாயமாகலாம் : பிரதமர் முகைதீன் யாசின் …

July 21, 2020 admin 0

பிரதமர் முகைதீன் யாசின் தொலைக்காட்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயப்படுத்துவது குறித்து மலேசிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி, சமூக […]

மலேசியாவில் ஜூலை 1லிருந்து திரையரங்குகள் செயல்பட அனுமதி..

June 23, 2020 admin 0

கோலாலம்பூர்: மலேசிய அரசாங்கம், ஜூலை 1ஆம் தேதியிலிருந்து திரையரங்குகள் மீண்டும் செயல்பட அனுமதியளிக்கவிருக்கிறது. நேரடி நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் இஸ்மாயில் யாக் கோப் நேற்று தெரிவித்தார். கொவிட்-19 கட்டுப்பாடுகளைத் […]

மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும்..

June 7, 2020 admin 0

மலேசியாவில் அடுத்த வாரம் முதல் முடித்திருத்தகங்கள், இரவுச் சந்தைகள் திறக்கப்படும் என்று மலேசிய மூத்த அமைச்சர் அறிவித்துள்ளார் தற்போது செயல்பாட்டில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை குறித்த நிலவரத்தை மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசின் […]

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு..

August 4, 2018 admin 0

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 1.40 லட்சம் தொழிலாளர்கள் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட இருப்பதாக மலேசிய குடிவரவுத் துறையின் இயக்குனர் ஜெனரல் தடுக் செரி முஸ்தபர் அலி தெரிவித்துள்ளார். மலேசியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்த […]