மழைக்காக அதிமுகவினர் யாகம் நடத்தவில்லை; தங்கள் பதவியை காப்பாற்றவே யாகம் நடத்தினர்: ஸ்டாலின்

June 24, 2019 admin 0

தண்ணீர் பஞ்சத்தை போக்க வலியுறுத்தி சென்னையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை உடனடியாக தமிழக அரசு போக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் […]