தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் ..

April 22, 2022 admin 0

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம், […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு :சென்னை வானிலை ஆய்வு மையம்..

October 18, 2021 admin 0

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”வெப்பச்சலனம் காரணமாக இன்று கோயம்புத்தூர், ஈரோடு, […]

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்..

June 24, 2019 admin 0

தமிழகத்தில் சென்னை,காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது. திருத்தணியில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்த […]

சென்னையில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம்…

June 22, 2019 admin 0

வெப்பச்சலனத்தால் தமிழக கடலோர மாவட்டங்களில் 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையிலும் 2 நாட்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக […]

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

May 5, 2019 admin 0

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தற்போது கத்திரி வெயில் […]

வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி : டிச.,15, 16ல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு..

December 12, 2018 admin 0

வங்க கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு உருவாகி வருவதால் வரும் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை […]

அந்தமான் அருகே வளி மண்டல சுழற்சி : நவ.19,20,21.தேதிகளில் மழைக்கு வாய்ப்பு..

November 17, 2018 admin 0

தெற்கு அந்தமான் அருகே வளி மண்டல சுழற்சி ஏற்பட்டள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகம்,புதுவையில் நவம்பர்.19,20,21, தேதிகளில் தமிழகம், புதுவையல் மழை பெய்ய வாய்ப்பள்ளதால் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. […]

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

March 10, 2018 admin 0

தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பதால் மழை பெய்ய வாய்ப்பு என தகவல் தெரிவித்துள்ளது. […]

தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..

November 11, 2017 admin 0

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலவுகிறது -அடுத்த 24 மணி நேரத்திற்கு வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு […]

தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்

November 8, 2017 admin 0

தெற்கு அந்தமானில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த சில நாட்களில் தமிழகம் நோக்கி வர […]