நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் ஊரக உள்ளாட்சி தேர்தல் போல் பின்பற்றப்படும்: மாநில தேர்தல் ஆணையம் உறுதி…

January 21, 2022 admin 0

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரோனா தடுப்பு விதிகள் ஊரக உள்ளாட்சி தேர்தல் போல் பின்பற்றப்படும்என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையர் […]

உள்ளாட்சி தேர்தல் கட்டுபாடுகள்: மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

December 21, 2019 admin 0

உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்” காவல் துறை அனுமதி பெற்று ஒலி பெருக்கி […]

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு..

September 18, 2019 admin 0

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அலுவலர்களை நியமிக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, ஒன்றியங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கோரிய மாநில தேர்தல் ஆணையம்..

July 15, 2019 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் கேட்கும் மாநில தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் அவகாசம் கேட்டுள்ளது.  

உள்ளாட்சி தேர்தலை நடத்த 3 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு

April 22, 2019 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி மன்றத் தேர்தலை நடத்த 3 மாதம்  அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. கே.கே. ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் பதில் […]

உள்ளாட்சித் தேர்தல் மே மாதம் நடத்தலாம்: உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல்..

February 26, 2019 admin 0

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி முடிந்தவுடன்  மே மாதம் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் […]

உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது..? : உயர்நீதிமன்றம் கேள்வி

July 31, 2018 admin 0

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மாநில தேர்தல் ஆணையம் என்ன செய்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் […]

உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த மாநில தேர்தல் ஆணையம் மறுப்பு…

March 26, 2018 admin 0

வார்டு மறுசீரமைப்பு பணிகள் நடப்பதால் தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. வார்டு வரையறை செய்யக்கோரி 1.3 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. எனவே வார்டு சீரமைப்பு […]