அக் 25 திமுக மாவட்ட செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம்

October 21, 2018 admin 0

வரும் 25 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறும் […]