சித்திரை திருவிழா : மீனாட்சிக்கு பட்டாபிஷேகம் ..

April 25, 2018 admin 0

சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ள மதுரையில், நாளைய தினம் ஆட்சி மாற்றம் நடைபெற உள்ளது. ஆம், மதுரை மக்களைக் காத்துவரும் மீனாட்சியம்மனே மதுரை நகரை ஆட்சி செய்யவுள்ளார். அதற்கான அதிகாரபூர்வ நிகழ்ச்சியாக அம்மனுக்கு இன்று இரவு […]