அயோத்தி வழக்கின் தீர்ப்பை மதித்து நடக்குமாறு முதல்வர் எடப்பாடி வேண்டுகோள்..

November 9, 2019 admin 0

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதித்து நடக்குமாறு மக்களுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எந்தவித சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல் தமிழகத்தை அமைதிப்பூங்காவாக திகழச்செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்துள்ளார்.

மே தினம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து..

April 30, 2019 admin 0

மே தினத்தை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். உழைப்பின் மேன்மையையும் உழைப்பாளர்களின் சிறப்பினையும் உலகுக்கு பறைசாற்றும் மே தினத்தில் உலகெங்கிலும் வாழும் தொழிலாளர்கள் அனைவருக்கும் உளமார்ந்த மே தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதாக […]

ராசிபுரத்திற்கு என்று தனியாக காவிரி கூட்டு குடி நீர் திட்டம் : முதல்வர் எடப்பாடி உறுதி..

April 11, 2019 admin 0

ராசிபுரம் தொகுதிக்கு மட்டும் தனியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் காளியப்பனுக்கு ஆதரவாக ராசிபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி […]

பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் : முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்..

January 5, 2019 admin 0

பொங்கல் பரிசுத் தொகுப்போடு ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ […]

No Image

கடுமையான புயல் பாதிப்பு : பிரதமரிடம் உரிய நிதி கேட்டு பெறுவோம் : முதல்வர் எடப்பாடி பேட்டி..

November 21, 2018 admin 0

தமிழகத்தில் புயல் பாதிப்பு கடுமையாக இருந்தது. இதற்காக பிரதமரிடம் உரிய நிதியை கேட்டு பெறுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார். முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி […]

மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி..

October 10, 2018 admin 0

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை அருகே மாதவரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 95 கோடி ரூபாய் செலவில் அடுக்குமாடி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. […]

முதல்வர் எடப்பாடி இல்லம் வருவோருக்கு 3 வேளையும் உணவு…

October 7, 2018 admin 0

சென்னை கிரீன்வேஸ் சாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு வரும் தொண்டர்கள், காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி உபசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர் இருந்த போது, அவரது ராமவரம் […]

காவிரியில் நமக்கும் தேவையான தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் : முதல்வர் எடப்பாடி பேட்டி..

July 27, 2018 admin 0

உச்சநீதிமன்ற தீர்ப்புபடி காவிரியில் கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் தந்தாக வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்தார். காவிரியில் நமக்கும் தேவையான தண்ணீர் கண்டிப்பாக கிடைக்கும் என்றார். மாதாந்திர அடிப்படையில் […]

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயார் :முதல்வர் எடப்பாடி..

July 24, 2018 admin 0

வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தயாராகி வருகிறது. சூழலுக்கு ஏற்ப தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கண் அறுவை சிகிச்சை..

February 5, 2018 admin 0

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்று கண்ணில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  கண்ணில் புரை ஏற்பட்டதால் அவதிப்பட்டுவந்தார். இதையடுத்து, அவர் நேற்று போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு அறுவைசிகிச்சை […]