மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார் ..

January 27, 2021 admin 0

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை மக்கள் பார்வைக்கு முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ரூ. 80 கோடி மதிப்பீட்டில் 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் ஜெயலலிதாவுக்கு […]

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை: முதல்வர் பழனிசாமி…

August 3, 2020 admin 0

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ‘புதிய கல்விக் கொள்கை -2020’ க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். […]

முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்..

April 29, 2020 admin 0

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் மே 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் ஊரடங்கை […]

முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் தொழிலதிபர்களுடன் ஆலோசனை

April 23, 2020 admin 0

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் மேலும் சில தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன கொரோனா தொற்று பரவாமல் […]

கிறிஸ்துமஸ் திருநாள் : முதல்வர் பழனிசாமி வாழ்த்து..

December 24, 2019 admin 0

கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அன்பால் உலகை ஆட்கொண்ட இயேசுபிரான் பிறந்த நாளில் உலகில் அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைத்தோங்க வேண்டும். அன்பு வழியை […]

அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல : பேரவையில் முதல்வர் பழனிசாமி..

July 20, 2019 admin 0

அணை பாதுகாப்பு மசோதா தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல மசோதாவை திரும்ப பெற பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளோம் என ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்து முதல்வர் பழனிசாமி கூறினார். […]

500 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..

July 4, 2019 admin 0

மாநகர போக்குவரத்துக்கு 100 பேருந்து உட்பட 500 புதிய பேருந்துகளின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் நடைபெற்ற இந்த நிகழச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை செயலாளர் சண்முகம், […]

10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் : முதல்வர் பழனிசாமி..

July 2, 2019 admin 0

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடு விவகாரத்தில் அனைத்துகட்சி கூட்டம் நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 69 இட ஒதுக்கீட்டை தமிழக அரசு தொடர்ந்து கடைபிடிக்கும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி உறுதி […]

முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது..

June 24, 2019 admin 0

சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. வருகிற 28ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்க உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் […]

3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பழனிசாமி உறுதி..

May 5, 2019 admin 0

தமிழகத்தில் 3 மாதத்தில் நிச்சயமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். தமிழக மாணவர்கள் தங்கள் சொந்த திறமையால்தான் டெல்லியில் படித்து வருகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.