முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் தடை மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது முத்தலாக் தடை மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். இந்த அசோதா குறித்து…

மக்களவையில் முத்தலாக் தடை மசோதாவுக்கு திருமாவளவன் கடும் எதிர்ப்பு..

முத்தலாக் தடை மசோதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. மக்களவையில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முத்தலாக் தடைச்சட்டம் ஒரு சார்பானது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது…

முத்தலாக் தடை மசோதா மீது, மாநிலங்களவையில் இன்று விவாதம்

முத்தலாக் தடைச் சட்ட மசோதா  மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. மூன்று முறை தலாக்…

முத்தலாக் அவசர சட்டத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

முத்தலாக் அவசர சட்டத்திற்கு எதிரான மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அவசர சட்டம் இயற்றப்பட்டு 2 மாதமான நிலையில், வழக்கு தொரடப்பட்டுள்ளதால் தாமதமாக வழக்கு தொடர்ந்ததாக மனுவை…

முத்தலாக் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

முத்தலாக் முறையைத் தடை செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறை, முஸ்லீம்களிடையே இருந்து வருகிறது.…

முத்தலாக் தடுப்பு அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..

முத்தலாக்கை ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கட்டாய முத்தலாக்கை…

முத்தலாக் இனி கிரிமினல் குற்றம்: அவசரச் சட்டத்திற்கு மத்திய அமை்ச்சரவை ஒப்புதல்

முத்தலாக் விவகாரத்து முறையை ரத்து செய்வதற்கான அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டப்படி உள்ள சமத்துவ உரிமைக்கு எதிராக உடனடியாக முத்தலாக் வழங்கும்…

முத்தலாக் சொன்னால் மூன்றாண்டு சிறை!

ஏககாலத்தில் மூன்று முறை தலாக் கூறி விவகாரத்து செய்யும் முஸ்லீம் கணவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற உள்ளது. இதற்கான…

Recent Posts