முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள் இருவரின் ரூ.110 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்: ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு…

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்பான வழக்கில் ரூ.110 கோடி நிரந்தர வைப்புதொகையை முடக்க சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளிகள்…

Recent Posts