மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு..

February 12, 2019 admin 0

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் திரு. முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்’.