சென்னையில் மெட்ரோ ரயில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஓடும் :மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!!!..

September 3, 2020 admin 0

சென்னையில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில் ஓடும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 7ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் […]

மெட்ரோ ரயில் ஊழியர்கள் பிரச்சினை: சுமூகத் தீர்வு காண ஸ்டாலின் வலியுறுத்தல்

April 30, 2019 admin 0

மெட்ரோ ரயில் நிறுவன பணியாளர்களின் போராட்டத்திற்கு விரைந்து சுமூகத் தீர்வு காணுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். மெட்ரோ நிர்வாகத்திற்கு எதிராக  செயல்பட்டதாக கூறி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணியாற்றும் தெழிற்சங்க நிர்வாகிகள் […]

சென்னை டி.எம்.எஸ். – விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

February 11, 2019 admin 0

சென்னை டிஎம்எஸ் முதல் விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவடைந்து முழுமையான சேவை ஆரம்பமாகியுள்ளதை கொண்டாடும் வகையில் நேற்றும், இன்றும் […]

மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி: திருப்பூரில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

February 10, 2019 admin 0

சென்னையில் முதல் கட்டமாக ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரையிலான 23.1 கிலோ மீட்டர் […]

சென்னை டிஎம்எஸ் : வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஆய்வு

January 19, 2019 admin 0

சென்னை டிஎம்எஸ் – வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார். காற்றோட்ட வசதிகள், தண்டவாள பணிகள், சமிக்ஞை செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார்.

சென்னை: புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

May 25, 2018 admin 0

சென்னையில் புதிய வழித்தடங்களில் சேவையை முதல்வா் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறா்ா. சென்னையில் மேட்ரோ ரயில் சேவை சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடா்ந்து மெட்ரோ சேவையை விாிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேரு […]