காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட முயலும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சையில் இருந்து மேகதாது நோக்கி விவசாயிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 300 விவசாயிகள் வாகனங்களில்…
Tag: மேகதாது
மேகதாது விவகாரம் : அதிமுக உறுப்பினர்கள் ரகளையால் இரு அவைகளும் ஒத்திவைப்பு..
மேகதாது விவகாரம் தொடர்பாக அதிமுக உறுப்பினர்கள் ரகளையால் மாநிலங்களவையில் அமளி ஏற்பட்டது. உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை பகல் 12 வரை ஒத்திவைக்கப் பட்டது . இது…
பேரவை சிறப்புக் கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றம்: கடும் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என ஸ்டாலின் கேள்வி?
மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. …
மேகதாது அணை – காவிரி மேலாண்மை ஆணையம் தடுக்காதது ஏன்?: ரவிக்குமார்
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகம் ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இச்செய்தி வெளியானதுமே, காவிரி மேலாண்மை ஆணையம் அதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும்…
“காவிரியின் குறுக்கே அணை கட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம்”
காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டுமென்றால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனு மதி அவசியம் என ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசேன் தெரிவித்துள்ளார். டெல்லியில் திங்கள் கிழமை…
திமுக தலைமையில் டிச-4 எதிர்க்கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதைக் கண்டித்து, திருச்சியில் டிசம்பர் 4 ஆம் தேதி, திமுக தலைமையில் கண்டனக் கூட்டம்…
திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்..
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. காவிரி ஆற்றில்…
மேகதாதுவில் அணைகட்ட அனுமதி: மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
காவிரியின் குறுக்கே கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு: பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்
காவிரியின் குறுக்கே மேகதாதில் கர்நாடகம் அணைகட்ட எதிர்ப்புத் தெரிவித்துப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து பிரதமருக்குத் தமிழக…