5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை 120 அடியை எட்டியது : வெள்ள அபாய எச்சரிக்கை

July 23, 2018 admin 0

மேட்டூர் அணை, 5 ஆண்டுகளுக்கு பிறகு முழு உயரமான 120 அடியை எட்டி உள்ளது. இதற்கு முன் 2013ம் ஆண்டு, மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. 39வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதால் […]

மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது: 118 அடியை தொட்டது….

July 22, 2018 admin 0

தென் மேற்கு பருவமழை கர்நாடகம்,கேரளாவில் தற்போது கொட்டிதீர்த்து வருகிறது.கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து விநாடிக்கு 81,284 கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் […]